பேச்சு:ஆர். கோவர்த்தனம்
Appearance
Untitled
[தொகு]பெயர்க் குழப்பம்: அப்துல் ஹமீது, ஆர். கோவர்த்தனன் என முகநூலில் எழுதியிருக்கிறார். அங்கு அவர் பிரசுரித்த ஒளிப்படத்தில், ஆர். கோவர்த்தனம் என உள்ளது. தினமணி, கோவர்த்தன் என எழுதுகிறது. எதுதான் சரி?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:21, 19 செப்டம்பர் 2017 (UTC)
- நான் அறிந்தவரை இவர் ஆர். கோவர்தனம் என்றே அறியப்பட்டார். @Uksharma3:.--Kanags \உரையாடுக 01:53, 19 செப்டம்பர் 2017 (UTC)
- இவர் தெலுங்கு இனத்தவர் என்பதால் இயற்பெயர் கோவர்த்தன் என இருக்கக்கூடும். ஆனால் தமிழ்த் திரையுலகில் (நான் அறிந்தவரை) ஆர். கோவர்த்தனம் என்றே அறியப்பட்டார். எம். எஸ்., விஸ்வநாதனுக்கு உதவியாகவும் பணியாற்றியுள்ளார். அந்தப் படங்களில் எல்லாம் ஆர். கோவர்த்தனம் என்றே பெயர் காண்பிக்கப்பட்டது.