பேச்சு:ஆர்.என்.ஏ குறுக்கீடு
Appearance
மகிழ்நன், மிக மிக அருமையாக உருவாகி உள்ளது. முதல் 1/3 மட்டும்தான் படித்து சிறுசிறு உரை. தி. செய்துள்ளேன். எழுத்து நடையும், கருத்துச் செறிவும் மிக அருமையாக இருப்பதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். நல்ல தமிழில் புரியும்படி எப்படி அறிவியல் கருத்துகளை எழுதமுடியும் என்பது உங்கள் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு விளங்கும். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!!--செல்வா 00:27, 12 மார்ச் 2010 (UTC)
- இதெல்லாம் என் கணிப்பில் வரலாற்றுப் பதிவுகள்! --செல்வா 00:28, 12 மார்ச் 2010 (UTC)
நன்றி செல்வா,
தாங்களை போன்ற நல்ல ஆய்வாளர்கள் கொண்டு இக்கட்டுரையெய் ஆங்கில விக்கியெய் விட சிறப்பாக வடிக்க வேண்டும்.
-- மகிழ்நன் 01:21, 12 மார்ச் 2010 (UTC)
- பாராட்டுகள் மகிழ்நன்! கட்டுரை தொடக்கத்தில் தடித்த எழுத்தில் கட்டமைப்பு என்று வருகிறதே, அது படத்தின் தலைப்பா? அல்லது வேறு ஏதாவது விடுபட்டுள்ளதா? சற்று பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 05:03, 12 மார்ச் 2010 (UTC)
Start a discussion about ஆர்.என்.ஏ குறுக்கீடு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஆர்.என்.ஏ குறுக்கீடு.