பேச்சு:ஆர்த்தர் வுட் (1898)
Appearance
ஆர்த்தர் வுட் (1898) என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
புன்னியாமீன் அய்யா, ஆர்த்தர் வூட் என்று குறிப்பிடாமல் அடைப்புக் குறிக்குள் (1898) என தலைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறதே... ஆர்த்தர் வூட் என்று வேறு ஒரு துடுப்பாட்டக்காரர் இருக்கிறாரோ...? எனக்குப் பொதுவாக விளையாட்டில் ஆர்வம் கிடையாது என்பதால் இங்கு எனக்கு சந்தேகம்...தவறாக நினைக்க வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:37, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]