பேச்சு:ஆர்க்குட்
Appearance
ஆங்கில வலைப்பதிவு ஒன்றில் அக்டோபர் 20 2006 முதல் ஆர்குட் ஆனது ஜிமெயில் உள்ளவர்கள் அழைபில்லாமாலே இணைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சரியா என்பது தெரியாமையினால் கட்டுரையில் இணைக்கவில்லை. யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தவும். நன்றி --Umapathy 13:13, 21 அக்டோபர் 2006 (UTC)
தலைப்பு
[தொகு]தலைப்பு ஆர்க்குட் என்று இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இதனை Orgoot என்று படித்தல் வேண்டும். இதனை உருவாக்கிய ஆர்க்குட் புயுக்கோக்டன் பற்றிய கட்டுரையையும் பார்க்கவும்.--செல்வா 00:40, 22 டிசம்பர் 2007 (UTC)
- ஆம் செல்வா அவ்வாறு இருப்பதுதான் கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்பதால் பக்கத்தை நகர்த்தியுள்ளேன். இலங்கை வழக்கின்படி ஓக்குட்டாக இருக்கக்கூடும். --உமாபதி 01:11, 22 டிசம்பர் 2007 (UTC)
- நன்றி, உமாபதி.--செல்வா 01:33, 22 டிசம்பர் 2007 (UTC)