உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆரண்ய காண்டம் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரண்ய காண்டம் (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம். ஆரண்ய காண்டம் திரைப்படம் தொடர்பான இந்த கட்டுரையில் திரைப்படத்தின் விளம்பர ஒட்டி படத்தை இணைக்க வேண்டும். உதவுங்கள். ஒரு கோப்பை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. http://upload.wikimedia.org/wikipedia/en/f/f5/Aaranyakaandam.jpg

--ராஜ்தியாகி அலை செய்திகள் குழுமம். (www.newsalai.com) (பேச்சு) 13:55, 7 மே 2013 (UTC)[பதிலளி]

[[படிமம்:Aaranyakaandam.jpg|150px|right|விவரம்]] என்று நிரல் எழுதினால் படம் இணைக்கப் படும். அளவை பிக்சலில் குறிப்பிடலாம். அளவை 50 முதல் 300 வரை தரலாம். இடப் பக்கம் காண்பிக்க, left எனத் தரலாம்.

தற்போது புதிதாக படத்தை இணைத்து மேம்படுத்தி உள்ளீர்கள். உதவிக்கு நன்றி.

கூகிள் தேடுதலில் காட்டப்படவில்லை. என்ன செய்வது?--RajTyagi (பேச்சு) 06:31, 10 மே 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறிய செயல்

[தொகு]

திரைப்படம் அல்லது நூலுடைய முழுக் கதையையும் இடக்கூடாது, இடமுடியாது; ஏனென்றால் அவ்வாறு செய்வது பதிப்புரிமை மீறிய செயல் ஆகும். விக்கிப்பீடியாவின் கொள்கை இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கதைச் சுருக்கம் (Plot) இருக்கலாம். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:03, 3 செப்டம்பர் 2014 (UTC)

கதை என்றதால் முழு கதையையும் எழுதியிருக்கலாம். சில விவரிப்புகளை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம். ஆங்கில விக்கியை பார்க்கும் போது பொதுவாக நாம் அந்த அளவு கதையை எழுதுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் முழு கதையையுமே கொடுத்துவிடுகிறார்கள். --குறும்பன் (பேச்சு) 16:05, 3 செப்டம்பர் 2014 (UTC)