பேச்சு:ஆனந்தரங்கம் பிள்ளை
Untitled
[தொகு]மயூரநாதன், உங்கள் திருத்தல்களுக்கு நன்றி.--விஜயராகவன் 14:26, 9 டிசம்பர் 2006 (UTC)
மன்னிக்கவும், எனக்கு எப்போதும் வரும் சந்தேகம்....இங்கும் வந்துவிட்டது; ஆனந்த ரங்கம் அல்லது ஆனந்தரங்கம்? இக்கட்டுரையிலேயே சில இடங்களில் ஆனந்த ரங்கம் என்றும், வேறு சில இடங்களில் ஆனந்தரங்கம் என்றும் உள்ளது; இன்னும் சில இடங்களில் ஆனந்த ரங்கர் என்றும் மரியாதையை நுழைத்து எழுதப்பட்டுள்ளது. சரியோ தவறோ... எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து. ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், இங்கு திருத்தம் செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:29, 16 மார்ச் 2012 (UTC)
- கட்டுரை முழுக்க சீராக இருப்பதே சரி. ரங்கர் என்று இருந்த இடங்களில் ரங்கம், ரங்கத்தின் என்று வருவது போல் மாற்றி உள்ளேன். ஆங்கில விக்கியில் ஆங்கிலப் பெயரைப் பிரித்தும் தமிழ் பெயரைச் சேர்த்தும் எழுதி உள்ளார்கள்--இரவி (பேச்சு) 12:41, 16 மார்ச் 2012 (UTC)
ஆனந்தரங்கம் என்று இருப்பதே சரி என்று எண்ணுகிறேன். ஆனந்தரங்கம், ஆனந்த ரங்கம் என்பதில் எது சரி என்று உறுதியாக தெரிந்தால் கட்டுரை முழுவதும் மாற்றிவிடலாம். --குறும்பன் (பேச்சு) 20:04, 19 மார்ச் 2012 (UTC)
- ஏற்கப்பட்ட பெயர், ஆனந்தரங்கம் பிள்ளை என்றே உணரப்படுவதால்... தலைப்பை மாற்றியதோடு, கட்டுரையின் உள்ளடக்கத்திலும் சீர் செய்துவிட்டேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:11, 26 மார்ச் 2012 (UTC)
தெளிவின்மை
[தொகு]ஜாகீர்தாரர் என்ற சொல் கட்டுரையில் காணப்படுகிறது. என்னவென்று விளங்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:23, 11 மார்ச் 2015 (UTC)