பேச்சு:ஆந்திரே சாகரவ்
இக்கட்டுரையில் சில இடங்களில் சகாரஃப் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.--Semmal50 (பேச்சு) 08:26, 30 அக்டோபர் 2016 (UTC)
- @Kanags : இவரது பெயர் சகாரஃப் என்றே உச்சரிக்கப்படுகின்றது. இதனை சகாரவ் என எழுதலாமா ? --மணியன் (பேச்சு) 03:32, 31 அக்டோபர் 2016 (UTC)
- உருசிய மொழியில் சாகரவ் தான் சரியான ஒலிப்பு. ஆங்கில ஒலிப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 07:16, 31 அக்டோபர் 2016 (UTC)