பேச்சு:ஆடு புலி ஆட்டம்
Appearance
அன்புள்ள நீச்சல்காரன்
- இணையத்தில் விளையாடும் செயலி படம் ஒன்றை இணைத்துள்ளீர்கள்.
- மகிழ்கிறேன்.
- திறமையைக் கண்டு வியக்கிறேன்
- பதிவிறக்கம் செய்துகொண்டு விளையாடும் முறையை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்
- தமிழில் அந்த முறையைக் இந்தக் கட்டுரைப் பகுதியில் குறிப்பிட முடியுமா என எண்ணிப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 07:38, 3 அக்டோபர் 2013 (UTC)