பேச்சு:ஆங் சான் சூச்சி
Appearance
Untitled
[தொகு]아웅 산 수치 여사
Suu Kyi என்பது சூச்சி ஆனது எப்படி?--பாஹிம் (பேச்சு) 07:47, 23 நவம்பர் 2015 (UTC)
- உங்கள் பரிந்துரை என்ன? பர்மிய மொழியில் ஓன் சான் சூ ச்ஸி - தமிழில் ஆங் சான் சூச்சி.--Kanags \உரையாடுக 07:56, 23 நவம்பர் 2015 (UTC)
நல்லது. பர்மிய மொழியில் சூச்சி என்கிறார்கள் என்பதைக் கவனித்தேன்.--பாஹிம் (பேச்சு) 09:12, 23 நவம்பர் 2015 (UTC)
- ஆங்கிலத்தில் சூக்கி என எழுதினாலும், ஆங்கில பிபிசி, தமிழ் பிபிசி அனைத்தும் சூச்சி என்றே கூறுகின்றன.--Kanags \உரையாடுக 09:29, 23 நவம்பர் 2015 (UTC)