உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆகென் கிலிநெர்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகென் கிலிநெர்டு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இதன் தலைப்பை, ஆகென் கிலிநெர்டு என்று மாற்றலாமா?ஆ.வி. இக்கட்டுரைக்கான இணைப்பை ஏற்படுத்தவில்லை. 19:04, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


நிறைய எழுத்துப்பிழைகள், வெளியிணைப்புகள், இலக்கணப்பிழைகள், பாதி மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியங்கள் உள்ளன. தற்போதுள்ள நிலையில் கட்டுரை குறைந்தபட்ட தரத்த்துடன் இல்லை. கட்டுரையாளர் இன்னும் சில நாட்களில் திருத்தாவிடின், கனக்சின் இந்த பதிப்புக்கு மீளமைத்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 02:50, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]
இயலுமானவரை திருத்தியிருக்கிறேன். ஏனையவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:05, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகென்_கிலிநெர்டு&oldid=4019783" இலிருந்து மீள்விக்கப்பட்டது