உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அல்தான்தூயா சாரிபூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்தான்தூயா சாரிபூ என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

முதல்பக்கக் கட்டுரை

[தொகு]

நிறைய மேற்கோள்களுடன் கிட்டத்தட்ட முழுமை பெறும் நிலையில் உள்ள இப்பக்கத்தினை முதல் பக்கக் கட்டுரையாக வெளியடலாமே?--பரிதிமதி (பேச்சு) 18:31, 18 மார்ச் 2013 (UTC)

மலேசியாவில் இது சர்ச்சைக்குரிய வழக்காக உள்ளது. வழக்கும் இன்னும் நிறைவடையாத நிலையில், முதற்பக்கத்தில் வெளியிட வேண்டுமா?--Kanags \உரையாடுக 20:17, 18 மார்ச் 2013 (UTC)

தற்சமயத்திற்கு முதல்பக்கத்தில் காட்சி படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய கருத்தும்கூட. ஏனெனில், இந்த அல்தான்தூயா சர்ச்சை இங்கே தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது. இந்தக் கட்டுரையில் இன்னும் இரு தனிப் பகுதிகள் உள்ளன. சேர்த்து எழுதிவிடுவதே சிறப்பு.

பாலசுப்ரமணியம், ராஜா பெத்ரா இருவரின் சத்திய பிரமாணங்கள், கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். இதில் பாலசுப்ரமணியம் வேறு சென்ற வாரம் இறந்து விட்டார். சுக்கோர்பின் நீர்மூழ்கிக்கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது என்று முன்னெடுத்து நடத்திய பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினரும் சென்ற வாரம் திடீரென்று பாரிஸ் நகரில் இறந்துவிட்டார். எல்லாமே மர்மமாக இருக்கிறது.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 09:53, 19 மார்ச் 2013 (UTC)

ஓ! சரி. இப்போதைக்கு முதற்பக்க காட்சி வேண்டாம். தெளிவூட்டியதற்கு நன்றி.--பரிதிமதி (பேச்சு) 14:14, 19 மார்ச் 2013 (UTC)