பேச்சு:அரிமா
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
சிங்கத்தைக் குறிக்க அரிமா என்பது மிகப் பரவலாகப் பயன்படுகிறதா? அவ்வாறில்லையெனின் அரிமா பலகை விளையாட்டுக் கட்டுரையை இப்பக்கத்துக்கு நகர்த்தி கட்டுரைக்கு மேல் சிங்கத்துக்கு இணைப்புக் கொடுக்கலாம். நன்றி. கோபி 14:11, 11 செப்டெம்பர் 2007 (UTC)
- அரிமா என்பது சிங்கம் என்பதை விட குறைவான இடங்களிலேயே பயன் படுகின்றது. ஆனால் அரிமா சங்கம் (Lion's Club) போன்று சில நிறுவனப் பெயர்களிலும் அரிமா விருது போன்ற தலைப்புகளிலும் அரிமா என்னும் சொல் ஆளப்படுகின்றது. அரிமா என்றால் சிங்கம் என்பதுதான் முதன்மையான பொருள் எனவே அது தனியாக இருப்பதே நல்லது. --செல்வா 14:45, 11 செப்டெம்பர் 2007 (UTC)