பேச்சு:அமெரிக்க டாலர்
$ என்ற குறியீடு அமெரிக்கா மட்டுமன்றி வேறுசில நாடுகளிலும்(ஆத்திரேலியா,சிங்கை..) பாவனையில் உள்ளதால் ஆங்கில இணையத்தில் US$ என குறிக்கப்படுகிறது. தமிழில் அமெரிக்க $ என நீளமாக குறிப்பிடாது ஐ.அ $,ஆத்தி.$,சி$ என சீர்படுத்திக்கொள்ளலாமா ? நாணய குறுக்கங்களை ஒரு பக்கத்தில் தெரியபடுத்தலாம்.
-- 05:08, 6 ஜூலை 2009 (UTC)