பேச்சு:அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
Appearance
பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது[தொகு]
அதாவது இத்திரைப்படத்தில் கமலஹாசன் குள்ள மனிதரான கதாபாத்திரத்தில் நடித்தது போன்று வேறொரு உலக நடிகர்கள் நடித்துள்ளனரா என்பதே என் கேள்வி.ஏன் இதைக் கேட்கின்றேன் என்றால் என் திரைப்ப்ட அறிவைப் பொறுத்தமட்டில் அப்படி இல்லை என்றே தோன்றுகின்றது.அப்படி யாரேனும் இருந்தால் கூறுங்கள்,நன்றி.--சக்திவேல் நிரோஜன் 19:50, 26 அக்டோபர் 2006 (UTC)
- எனக்கும் வேறு யாரும் அப்படி நடித்ததாகத் தெரியவில்லை--ரவி 20:40, 26 அக்டோபர் 2006 (UTC)