பேச்சு:அன்கு
Appearance
தலைப்பு
[தொகு]இக்கட்டுரையின் தலைப்பு தமிழ்முறைக்கு மிகவும் முரணானதாக உள்ளது. இதனை ஆங்கி என்று மாற்றப் பரிந்துரைக்கின்றேன். அல்லது தமிழின் சொல்லிலக்கணத்துக்கு உகந்தவாறு ஒரு சொல்லால் குறிக்க வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:12, 9 ஆகத்து 2020 (UTC)