பேச்சு:அனாதைப் பெண் (திரைப்படம்)
Appearance
வெற்றி
[தொகு]//இப்படம் கல்லாகட்டி வெற்றி பெற்றது.// என எழுதப்பட்டுள்ளது. இவ்வாக்கியம் உணர்த்தும் பொருள் புரியவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 27 நவம்பர் 2023 (UTC)
எங்கள் ஊரில் //கல்லாகட்டியது// (கல்லா என்றால் கேஷ் கவுன்டரைக் குறிக்கும்) என்றால் வசூல் ஈட்டியது என்று பொருள், //பாக்ஸ் ஆபிஸ் ஹிட்// என்பதையே அவ்வாறு குறிப்பிட்டேன். புரியாது என்றால் மாற்றிவிடலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 10:36, 27 நவம்பர் 2023 (UTC)