உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அனல் காற்று (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனல் காற்று (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது ஏன் மீட்டுக்கப்பட்டது என்று தெரியவில்லை. கட்டுரை வடிவில் இல்லை. விளம்பரம் போல் இடப்பட்டுள்ளது. இப் பயனர் கட்டுரையை வேறு யாராவது எழுத வேண்டும் என்று எதிர் பாக்கிறாரா? --Natkeeran 03:14, 19 மே 2010 (UTC)[பதிலளி]

விளம்பரம் என கருத இயலாது. இப்பயனர் இதே போல் பல திரைப்படங்களின் தகவல்களை இட்டு வருகிறார். அவருக்கு கலைக்களஞ்சிய நடை புரியவில்லை என்று நினைக்கிறேன். --ரவி 07:12, 19 மே 2010 (UTC)[பதிலளி]