பேச்சு:அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல்
Appearance
![]() |
அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம். |
பெயரை அணுநீர்மூழ்கி என சிறியதாக மாற்ற பரிந்துரைக்கிறேன்--குறும்பன் (பேச்சு) 22:24, 2 பெப்ரவரி 2017 (UTC)