பேச்சு:அடிபந்தாட்டம்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 00:34, 7 ஜூலை 2008 (UTC)
அடிப்பந்தாட்டம் அடிபந்தாட்டம்
[தொகு]- கூடைபந்தாட்டம் என்பதை விட கூடைப்பந்தாட்டம் என்பது சரி.
- ஆனால், அடிப்பந்தாட்டம் சற்று இடிக்கிறது. அடிபந்தாட்டம் உச்சரிக்க நன்று போல தோன்றுகிறது.
--Natkeeran 05:01, 21 செப்டெம்பர் 2008 (UTC)
- 'ப' என்பது வல்லினம். அது மிகுந்து முன்னால் இன்னொரு 'ப' வர வேண்டும் என்றால், முன்னெழுத்தும் மற்றொரு வல்லினமாக இருந்தல் வேண்டும் என்பது நம் மொழியின் புணர்ச்சி இலக்கண விதியாகும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:34, 25 சூன் 2014 (UTC)