பேகல் ஹவுஸ்
BH logo 2013.tif | |
நிலைமை | இயக்கத்தில் |
---|---|
துவங்கப்பட்டது | 1991 |
துவங்கியவர் | வில்லியம் பேகல் |
நாடு | ஐக்கிய அமெரிக்க |
தலைமையகம் | டான்பெரி, கானெக்டிகட் |
பரவல் | உலகம் முழுவதும் |
முக்கிய நபர்கள் | Yelena Shafeyeva, President |
வெளியிடும் வகைகள் | ஆய்விதழ்கள் |
தலைப்புகள் | Engineering and biomedical sciences |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் | Begell House Homepage |
பேகல் ஹவுஸ் என்பது ஒரு ஆய்விதழ் வெளியீட்டு நிறுவனமாகும், இது மருத்துவம், பொறியியல் மற்றும் "உயிரியல் அறிவியல்" செறிவு கொண்ட அறிவியல் பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்களை வெளியீடுகிறது.[1] இந்நிறுவனம் "பெக்கெல் டிஜிட்டல் லைப்ரரி" மற்றும் "தெர்மோபீடியா" [2] வழியாக மின்னூல் மற்றும் டிஜிட்டல் கட்டுரைகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் டான்பரி, கனெக்டிகட்டில் உள்ளது.[3] இந்நிறுவனம் 1991 ஆம் ஆண்டில் வில்லியம் பேகால் என்பவரால் நிறுவப்பட்டது.[4]
பேகல் ஹவுஸ் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்ட 48 பத்திரிகைகள் மற்றும் 10 புதிய புத்தகங்களை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அனைத்து பத்திரிகைகளும் கல்வி மற்றும் தொழில்முறை சமூகங்களின் பயன்பாட்டிற்கென மதிப்பீடு செய்யப்பட்டவை. அவை [வெப்ப மற்றும் திரவ பொறியியல்](thermal & fluids engineering), [வெப்பம் & நிறை பரிமாற்றம்](heat & mass transfer), [பன்முகத்தன்மை கட்டமைப்பு](multiphase systems), [திரவ இயக்கவியல்](fluid dynamics), [இயந்திரவியல்], [கணிப்பு](computational), [அணுசக்தி], [நானோ தொழில்நுட்பம்] [தொலைத்தொடர்பு], [புற்றுநோய் உயிரியல் ஆராய்ச்சி], [நோயெதிர்ப்பு], [மரபணு வெளிப்பாடுகள்], [சிகிச்சை மருந்துகள்], [உள்வைப்பு](implant) ஆகும். போர்டிகோ மூலம் ஜர்னல்கள் மின்னணு முறையில் காப்பகப்படுத்தப்படுகின்றன.[5] அனைத்து பத்திரிகை தலைப்புகளும் ஜர்னல் சிட்டிஷன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. பேகல் ஹவுஸ் பத்திரிக்கைகள் ஐஎஸ்ஐ தாம்சன் அறிவியல் சான்று இன்டெக்ஸ், சிஏஎஸ், ஸ்கொஸ்பஸ், பப்மெட் மற்றும் க்ராஸ்ட் ரஃப் எனப் பல முக்கிய சேவைகளால் துல்லியமாகக் குறியிடப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]http://www.begellhouse.com/journals/
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "Begell House". Burgundy Information Services. Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.
- ↑ "Thermopedia". Thermopedia. liblicense.crl.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.
- ↑ "Begell House Inc - West Redding, Connecticut (CT)". Company Profiles. manta.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.
- ↑ "William Begell passed away". International Centre for Heat and Mass Transfer. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.
- ↑ "Begell House to Preserve E-Journal Collection in Portico". Portico. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.