உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்டியன் உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கேஸியா கார்னிஜியாவில் ஒருங்குவாழ் உறவில் P. ferruginea உடன் உருவான பெல்டியன் உறுப்பு

பெல்டியன் உறுப்பு (Beltian body) என்பது அக்கேசியா மற்றும் அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய சிற்றினங்களில் காணப்படும் அகற்றக்கூடிய முள் போன்ற முனையாகும். தாமஸ் பெல்ட் என்னும் அறிஞரின் பெயரையொட்டி பெயரிடப்பட்ட பெல்டியன் உறுப்பு கொழுப்பு, சர்க்கரை, புரதங்கள் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளன. இவை சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவைகள் எறும்புகளுடன் ஒரு ஒருங்குவாழ் உறவில் உருவானதாக நம்பப்படுகிறது. எறும்புகள் டொமேட்டியா என்னும் சிறப்பு அமைப்பினுள் வாழ்கின்றன.

பிற எறும்புகள் பரஸ்பரத் தொடர்புடைய தாவர அமைப்புகள் பெக்கேரியன், முல்லேரியன் மற்றும் முத்துறுப்புக்களில் காணப்படுகிறது.[1][2]

சிலந்திகளில் தனித்தன்மை வாய்ந்த பாகஹீரா கிப்லிங்கி அதனுடைய முக்கியமான சைவ உணவாக இந்த பெல்சடியன் உறுப்புக்களை உட்கொள்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eubanks, Micky D.; Kimberly A. Nesci; Mette K. Petersen; Zhiwei Liu; Horacio Bonfil Sanchez (1997). "The exploitation of an ant-defended host plant by a shelter-building herbivore". Oecologia 109 (3): 454–460. doi:10.1007/s004420050105. https://archive.org/details/sim_oecologia_1997-02_109_3/page/454. 
  2. Herrera, Carlos M.; Olle Pellmyr (2002). Plant-animal Interactions: An Evolutionary Approach. Blackwell Publishing. ISBN 0-632-05267-8.
  3. Meehan, Christopher J.; Eric J. Olson; Matthew W. Reudink; T. Kurt; Robert L. Curry (2009). "Herbivory in a spider through exploitation of an ant–plant mutualism". Current Biology 19 (19): 1591–1682. doi:10.1016/j.cub.2009.08.049. பப்மெட்:19825348. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்டியன்_உறுப்பு&oldid=4048291" இலிருந்து மீள்விக்கப்பட்டது