பெலின்டா ஹெக்கெட்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெலின்டா ஹெக்கெட் (Belinda Haggett, பிறப்பு: அக்டோபர் 12 1962), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1986 - 1993 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.