பெல்காம்
Appearance
(பெலகவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெல்காம் ಬೆಳಗಾವಿ / बेळगांव | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம்: பெல்காம், கருநாடகம்
| |||||||
ஆள்கூறு | 15°51′N 74°33′E / 15.85°N 74.55°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
மாவட்டம் | பெல்காம் | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
மாநகரத் தந்தை | மான்டா பெலன்குந்ரி [1] | ||||||
மக்களவைத் தொகுதி | பெல்காம் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
47,78,439 (2011[update]) • 356/km2 (922/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
13,415 சதுர கிலோமீட்டர்கள் (5,180 sq mi) • 762 மீட்டர்கள் (2,500 அடி) | ||||||
குறியீடுகள்
|
பெல்காம்[2] (கன்னடம்: ಬೆಳಗಾವಿ Belagaavi, மராத்தி: बेळगांव Belgaon) என்பது ஒரு நகராகும். பெல்காம் இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. பண்டைய காலங்களில் இது வேள்கிராமம், வேள்காமம் ( மூங்கில்கள் நிறைந்த சிற்றூர் ) என அறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Mayor". டைம்ஸ் ஆப் இந்தியா. 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-08.
- ↑ "Belgaumcity.gov.in". Belgaumcity.gov.in. 2005-08-15. Archived from the original on 2006-09-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.
வெளியிணைப்புகள்
[தொகு]- AllABoutBelgaum.com - The only Daily Updated News Portal for Belgaum
- Municipal Corporation of Belgaum பரணிடப்பட்டது 2006-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Government website on Belgaum district பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம்
- Directorate of Industries & Commerce பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Belgaum on Wikimapia
- Ultimate Guide for Belgaum City பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம்
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. வார்ப்புரு:Karnataka topics