உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்கோமார்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்கோமார்பா
புதைப்படிவ காலம்:Santonian–present
Possible Cenomanian record
Rose fish
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
Superorder:
உயிரிக்கிளை:
Percomorpha

Cope, 1871
Subgroups

See text

வேறு பெயர்கள்
  • Percomorphaceae Betancur-Rodriguez et al., 2013
  • Acanthopteri

பெர்கோமார்பா (Percomorpha) என்பது கதிர் துடுப்பு மீன் உயிரிக்கிளையில் 17 000க்கும் மேற்பட்ட சிற்றினங்களை கொண்டதாகும். இவற்றில் சூரை மீன், கடல்குதிரை, கோபி, சிச்சிலிட், தட்டை மீன், விராசி, பாறை மீன், தூண்டில் மீன், பேத்தை மீன் உள்ளடங்கியன.[1][2][3][4][5]

பரிணாமம்

[தொகு]

பெர்கோமார்பா என்பது எலும்பு மீன்களின் மிகவும் மாறுபட்ட குழுவாகும். எலும்பு மீன்கள் மற்றும் பெர்கோமார்பு மீன்கள் புது உயிர் ஊழியில் செழித்தோங்கின. புதைபடிவச் சான்றுகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டேசியசு-பேலியோஜென் எல்லைப் பகுதியில் இனவழிப்பு நிகழ்விற்குப் பிறகு உடனடியாக எலும்பு மீன்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெரிய அளவில் எண்ணிக்கை அதிகரிப்பு இருந்ததைக் காட்டுகிறது.[6] அறியப்பட்ட மிகப் பழமையான பெர்கோமார்பு புதைபடிவங்கள் சான்டோனியன் முதல் இத்தாலி மற்றும் சுலோவீனியா காம்பானியன் வரை உள்ள ஆரம்பக்கால டெட்ராவோடொன்டிபார்ம்களான புரோட்டிரியாகாந்தசு மற்றும் கிரெட்டட்ரியாகாந்திடே ஆகும்.[7] ஆரம்பக்கால பெர்கோமார்புகளின் அதிகப் பன்முகத்தன்மை இத்தாலி நார்டோவின் காம்பானியனிலிரு அறியப்படுகிறது. மேலும் இவை நவீன வரிசைகளில் ஓரளவு பன்முகப்படுத்தலையும் காட்டுகின்றன. இதில் சிங்னாதிபார்மிசு மற்றும் டெட்ராவோடொன்டிபார்ம்களின் பிரதிநிதிகள் அறியப்படுகிறார்கள்.[8] லெபனானின் செனோமேனியனிலிருந்து பிளெக்டோ கிரெட்டாசிக்கசு மிகப் பழமையான பெர்கோமார்பு ஆகும். இது ஓர் அடிப்படை டெட்ராவோடொன்டிபார்மாக இருக்கலாம். இருப்பினும், சில உருவவியல் பகுப்பாய்வுகள் இது பெர்கோமார்பற்ற குழுக்களுடன் ஒற்றுமையைக் காட்டுகின்றன என்பதைக் குறிக்கின்றன.[7][9]

கதிர்-துடுப்பு மீன்களின் பரிணாமம். ஆக்டினோப்டெர்ஜி, டெவோனியன் முதல் தற்போது வரை சுழல் வரைபடமாக. சுழல்களின் அகலம் குடும்பங்களின் எண்ணிக்கையுடன் விகிதாசாரமாக உள்ளது. இது பன்முகத்தன்மையின் தோராயமான மதிப்பீடாகும். இந்த வரைபடம் பென்டன், எம். ஜே. (2005) வெர்டெப்ரேட் பேலியன்டாலஜி, பிளாக்வெல், 3 வது பதிப்பு, பக்கம் 185 இல் உள்ள படம் 7.

தொகுதி வரலாறு

[தொகு]

வெளிப்புற உறவுகள்

[தொகு]

கீழே உள்ள இரண்டு கிளைவரை படம் பெடாங்குர்-ஆர் மற்றும் பலர், 2017ஐ அடிப்படையாகக் கொண்டவை.[5] பெர்கோமார்பு என்பது எலும்பு மீன்களின் ஒரு உயிரிக்கிளை ஆகும். முதல் கிளைவரை படம் மற்ற உயிருள்ள குழுக்களுடன் பெர்கோமார்ப்களின் தொடர்புகளைக் காட்டுகிறது.

Elopomorpha (Elopiformes, Albuliformes, Notacanthiformes, Anguilliformes)

Osteoglossocephala

Osteoglossomorpha (Hiodontiformes, Osteoglossiformes)

Clupeocephala
Otocephala

Clupei (Clupeiformes)

Alepocephali (Alepocephaliformes)

Ostariophysi (Gonorynchiformes, Cypriniformes, Characiformes, Gymnotiformes, Siluriformes)

Euteleostei
Lepidogalaxii

Lepidogalaxiiformes (salamanderfish)

Protacanthopterygii (Argentiniformes, Galaxiiformes, Esociformes, Salmoniformes)

Stomiati (Stomiiformes, Osmeriformes)

Neoteleostei
Ateleopodia

Ateleopodidae (jellynoses)

Eurypterygia
Aulopa

Aulopiformes (lizardfish)

Ctenosquamata
Scopelomorpha

Myctophiformes (lanternfish)

Acanthomorpha

Lampripterygii (Lampriformes)

Paracanthopterygii (Percopsiformes, Zeiformes, Stylephoriformes, Gadiformes)

Polymixiipterygii

Polymixiiformes (beardfish)

Acanthopterygii
Berycimorphaceae

Beryciformes (alfonsinos, whalefishes)

Trachichthyiformes (pinecone fishes, slimeheads)

Holocentrimorphaceae

Holocentriformes (squirrelfish, soldier fishes)

Percomorpha

உள் உறவுகள்

[தொகு]

பின்வரும் கிளைவரை படம் பெர்கோமார்ப் மீன்களின் பல்வேறு குழுக்களின் பரிணாம உறவுகளைக் காட்டுகிறது

  Percomorpha  
   
  ஓபிடியாரியா 

ஓபிடிபார்மிசு (cusk-eels)

   
  Batrachoidaria  

பேட்ராசோயிடிடே (தேரைமீன்கள்)

   
  பெலஜியாரியா 

Scombriformes (சூரை, mackerel, etc.)

  Syngnatharia  

Syngnathiformes (seahorses, seadragon, etc.)

   
  Gobiaria  
   

Gobiiformes (gobies)

குர்திபார்மிசு (nurseryfishes, cardinalfishes)

   
   
  Anabantaria  
   

அனாபாண்டிபார்மிசு (snakeheads, Siamese fighting fish, gouramies)

Synbranchiformes

  Carangaria  
   
   

Polynemidae (threadfins)

   

Lactariidae (false trevally)

Menidae (moonfish)

   
  Part of "Carangiformes"  
   

Nematistiidae (roosterfish)

   

Echeneidae (remoras)

   

Coryphaenidae (dolphinfish)

Rachycentridae (cobia)

   

Sphyraenidae (barracudas)

   
   

Centropomidae (snooks)

Pleuronectiformes (flatfish)

   
  Part of "Carangiformes"  

Carangidae (jacks)

   

Istiophoriformes (billfish)

   

Leptobramidae (beachsalmons)

Toxotidae (archerfish)

  Ovalentaria  
   
  Cichlomorphae  
   

Cichliformes (cichlids, convict blennies)

Polycentridae (leaffish)

  Atherinomorphae  
   

Beloniformes (needlefish, flying fish, halfbeaks)

   

Atheriniformes (silversides, rainbowfish, etc.)

Cyprinodontiformes (tooth-carps)

   

Ambassidae (Asiatic glassfishes)

   
   

Congrogadidae (eel blenny)

Pomacentridae (damselfishes, clownfish)

   
   

Embiotocidae (surfperches)

  Mugilomorphae  

Mugiliformes (mullets)

   

Lipogramma

   

Plesiopidae (roundheads)

   

Pseudochromidae (dottybacks)

   

Grammatidae (basslets)

   

Opistognathidae (jawfishes)

  Blenniimorphae  
   

Blenniiformes (blennies, clinids, sand stargazers)

Gobiesociformes (clingfishes)

  Eupercaria  
   

Gerreiformes (mojarras)

   
   

Uranoscopiformes (stargazers)

   

Centrogenyidae (false scorpionfish)

Labriformes (wrasses, cales, parrotfish)

   
   

Perciformes (perches, sticklebacks, scorpionfishes, etc.)

   

Centrarchiformes (black basses, temperate perches, etc.)

Pempheriformes (sweepers)

   
   

Moronidae (temperate basses)

Sillaginidae (smelt-whitings)

   

Ephippiformes (spadefishes, batfishes)

   
   
   

Chaetodontiformes (butterflyfishes)

Sciaenidae (drums, croakers)

   
   

Acanthuriformes (surgeonfishes, ponyfishes)

Monodactylidae (moonyfishes, fingerfishes)

   

Emmelichthyidae (rovers)

   

Pomacanthidae (angelfishes)

   

Lutjaniformes (snappers)

   

Callanthiidae (splendid perches)

Malacanthidae (tilefishes)

   
   

Lobotiformes (tripletails)

Spariformes

   

Siganidae (rabbitfishes)

   
 

பிராகேந்திபார்மிசு (பிரியாகந்தைடீ, பட்டைமீன்

இசுகேடோபாகிடே (scats)

   

கேப்ரோயிடே (பன்றிமீன்கள்)

   

லோப்பிபார்மிசு (சோம்பேறித் தூண்டில் மீன்)

டெட்ராடோன்டிபார்மிசு (கோளமீன், கிளாத்தி உள்ளிட்ட பிற)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harvey, Virginia L.; Keating, Joseph N.; Buckley, Michael (August 2021). "Phylogenetic analyses of ray-finned fishes (Actinopterygii) using collagen type I protein sequences". Royal Society Open Science 8 (8): 201955. doi:10.1098/rsos.201955. பப்மெட்:34430038. Bibcode: 2021RSOS....801955H. 
  2. Thomas J. Near (2012). "Resolution of ray-finned fish phylogeny and timing of diversification". PNAS 109 (34): 13698–13703. doi:10.1073/pnas.1206625109. பப்மெட்:22869754. Bibcode: 2012PNAS..10913698N. 
  3. Betancur-R, Ricardo (2013). "The Tree of Life and a New Classification of Bony Fishes". PLOS Currents Tree of Life 5 (Edition 1). doi:10.1371/currents.tol.53ba26640df0ccaee75bb165c8c26288. பப்மெட்:23653398. 
  4. Laurin, M.; Reisz, R.R. (1995). "A reevaluation of early amniote phylogeny". Zoological Journal of the Linnean Society 113 (2): 165–223. doi:10.1111/j.1096-3642.1995.tb00932.x. 
  5. 5.0 5.1 Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (6 July 2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774. Bibcode: 2017BMCEE..17..162B. 
  6. Sibert, E. C.; Norris, R. D. (2015-06-29). "New Age of Fishes initiated by the Cretaceous−Paleogene mass extinction". PNAS 112 (28): 8537–8542. doi:10.1073/pnas.1504985112. பப்மெட்:26124114. Bibcode: 2015PNAS..112.8537S. 
  7. 7.0 7.1 Arcila, Dahiana; Alexander Pyron, R.; Tyler, James C.; Ortí, Guillermo; Betancur-R., Ricardo (2015-01-01). "An evaluation of fossil tip-dating versus node-age calibrations in tetraodontiform fishes (Teleostei: Percomorphaceae)". Molecular Phylogenetics and Evolution 82: 131–145. doi:10.1016/j.ympev.2014.10.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. https://www.sciencedirect.com/science/article/pii/S1055790314003625. 
  8. Friedman, Matt; V. Andrews, James; Saad, Hadeel; El-Sayed, Sanaa (2023-06-16). "The Cretaceous–Paleogene transition in spiny-rayed fishes: surveying “Patterson’s Gap” in the acanthomorph skeletal record André Dumont medalist lecture 2018" (in en). Geologica Belgica. doi:10.20341/gb.2023.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1374-8505. https://popups.uliege.be/1374-8505/index.php?id=7048. 
  9. Carnevale, Giorgio; Johnson, G. David (2015). "A Cretaceous Cusk-Eel (Teleostei, Ophidiiformes) from Italy and the Mesozoic Diversification of Percomorph Fishes". Copeia 103 (4): 771–791. doi:10.1643/CI-15-236. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-8511. https://bioone.org/journals/copeia/volume-103/issue-4/CI-15-236/A-Cretaceous-Cusk-Eel-Teleostei-Ophidiiformes-from-Italy-and-the/10.1643/CI-15-236.full. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்கோமார்பா&oldid=4051746" இலிருந்து மீள்விக்கப்பட்டது