பெருமண்ணா கிளாரி
Appearance
பெருமண்ணா - கிளாரி
பெருமண்ணா | |
---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
ஆள்கூறுகள்: 10°58′55″N 75°56′49″E / 10.982°N 75.947°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
ஊராட்சி அமைப்பு | 2 அக்டோபர் 2000 |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | பெருமண்ணா-கிளாரி கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.28 km2 (4.36 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 27,278 |
• அடர்த்தி | 2,418/km2 (6,260/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம் |
Human Development | |
• Sex ratio (2011) | 1148 ♀/1000♂[2] |
• Literacy (2011) | 94.27%[3] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676501, 676508, 676551 |
தொலைபேசி குறியீடு | 0494 |
வாகனப் பதிவு | KL-55 |
அருகில் உள்ள நகரம் | |
கேரள சட்டமன்றத் தொகுதி | திரூரங்காடி |
ஊராட்சி ஒன்றியம் | தானூர் |
இணையதளம் | lsgkerala |
பெருமண்ணா-கிளாரி (Perumanna-Klari) அல்லது பெருமண்ணா என்றும் அழைக்கப்படுவது, இந்தியாவின் கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். மேலும் இது ஒரு கிராம ஊராட்சி ஆகும். இந்த கிராமம் மலப்புரம் நகரின் தென்மேற்கில் 39 கிலோமீட்டர்கள் (24 mi) அமைந்துள்ளது.
உள்ளூர் நிர்வாகம்
[தொகு]இப்பகுதி பெருமன்னா-கிளாரி கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஊராட்சி 16 வார்டுகளைக் கொண்டது:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 172. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
- ↑ Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 356. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
- ↑ Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 357. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.