உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்குறிஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்குறிஞ்சா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Apocynaceae
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. volubilis
இருசொற் பெயரீடு
Dregea volubilis
(L. f.) Benth. ex Hook. f. 1883

பெருங்குறிஞ்சா (Dregea volubilis) என்பது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அப்போசியானாசே குடும்பத் தாவரமாகும்.[1]

கொடியாக வளரும் இதன் இலை 7.5-15 செ.மீ நீளமாகவும், 5-10 செ.மீ அகலமாகவும் காணப்படும். இலையின்த அடி முனையில் கூராகக் காணப்படும். இது கொடிப்பாலை எனவும் அழைக்கப்படுகிறது.[2]

உசாத்துணை

[தொகு]
  1. "Dregea volubilis in Tropicos".
  2. "Sneeze Wort". பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குறிஞ்சா&oldid=2189920" இலிருந்து மீள்விக்கப்பட்டது