பெரிய காளை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Big_Bull_March_1993.jpg/300px-Big_Bull_March_1993.jpg)
பெரிய காளை (Big Bull) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வாசோபி அருகே அமைந்துள்ள மிகப்பெரிய (14 மீட்டர் × 21 மீட்டர்) ஹால்ஸ்டீன் காளை மாட்டு பைஞ்சுதை மாதிரியாகும். இதன் தரைத்தளத்தில் பரிசுக் கடை ஒன்றும் மாட்டிறைச்சி காட்சியும் இருந்தது.
இது பசிபிக் நெடுஞ்சாலை மற்றும் வாச்ப்பிக்கு இடையில் ஆக்சுலே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அக்டோபர் 2007இல் பெரிய காளை அமைப்பு சேதமானது.[1]