பெரிய கப்பற் பறவை
Appearance
பெரிய கப்பற் பறவை Great Frigatebird | |
---|---|
![]() | |
ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Suliformes
|
குடும்பம்: | Fregatidae
|
பேரினம்: | Fregata
|
இனம்: | F. minor
|
இருசொற் பெயரீடு | |
Fregata minor (Johann Friedrich Gmelin, 1789) | |
வேறு பெயர்கள் | |
Pelecanus minor Gmelin 1789 |

பெரிய கப்பற் பறவை (Great Frigatebird, "Fregata minor") என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கடற்பறவையாகும்.
கூடமைப்பு
[தொகு]கலாபகசுத் தீவுகள் உட்பட்ட பசுபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் அத்திலாந்திக் பகுதிகளில் இவை கூடுகட்டும்.பெரிய கப்பற் பறவை 105 செ.மீ. நீளமுடைய பெரிய கூடுகளைக் கட்டும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Fregata minor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Iwa or Great Frigatebird பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம் Seabirds of Hawaii