பெய்லி மூஞ்சூறு
Appearance
பெய்லி மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. baileyi
|
இருசொற் பெயரீடு | |
Crocidura baileyi ஓசுகுட், 1936 | |
பெய்லி மூஞ்சூறு சரகம் |
பெய்லி மூஞ்சூறு (குரோசிடுரா பெய்லி) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இந்த பேரினப் பெயர் அமெரிக்க இயற்கை ஆர்வலர் மற்றும் அருங்காட்சியக இயக்குநரான ஆல்பிரட் மார்சல் பெய்லியின் நினைவாக இடப்பட்டது.
பரவல் மற்றும் வாழிடம்
[தொகு]பெய்லி மூஞ்சூறு எத்தியோப்பில் காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lavrenchenko, L. (2008). "Crocidura baileyi". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/5559/0. பார்த்த நாள்: 26 March 2009. Database entry includes a brief justification of why this species is of endangered.
- ↑ Iraq Natural History Museum Publication. Iraq Natural History Research Center and Museum. http://dx.doi.org/10.26842/inhmp.7.