பென்னெட் தீவு
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°53′N 92°42′E / 12.88°N 92.70°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 3.75 km2 (1.45 sq mi)[1] |
நீளம் | 3.9 km (2.42 mi) |
அகலம் | 1.05 km (0.652 mi) |
கரையோரம் | 9.8 km (6.09 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft)[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
தீவு துணைக் குழு | இண்டர்வியூ தீவுக்கூட்டம் |
தாலுக்கா | மாயாபந்தர் |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 (2011) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியப் பழங்குடிகள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[3] |
Telephone code | 031927 [4] |
ISO code | IN-AN-00[5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
பென்னெட் தீவு (Bennett Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் பென்னெட் தீவு அடங்குகிறது [6]. போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் (81 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இண்டர்வியூ தீவு குழுவுடன் சேர்ந்தது பென்னெட் தீவு ஆகும். ஆசுடென் நீர்சந்திக்கு மேற்கில் பென்னெட் தீவு அமைந்து வடக்கு அந்தமான் தீவு மற்றும் மத்திய அந்தமான் தீவுகளை பிரிக்கிறது. செவ்வக வடிவாகவும் மிகத் தாழ்ந்தும் இத்தீவு காணப்படுகிறது.
நிர்வாகம்
[தொகு]அடுத்துள்ள இண்டர்வியூ தீவுடன் சேர்ந்து பென்னெட் தீவும் அரசியல் ரீதியாக மாயாபந்தர் தாலுக்காவிற்கு உட்பட்டு செயல்படுகின்றன [7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23.
- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.