பென்சோகுயினோன்
Appearance

பென்சோகுயினோன் (Benzoquinone) என்பது ஒற்றை பென்சீன் வளையம் கொண்ட குயினோன் சேர்மம். இதில் இரண்டு வகைகள் உள்ளன:
- 1,2-பென்சோகுயினோன், அவ்வளவாக தென்படாதது (இதனை "ஆர்த்தோ"-பென்சோக்குயினோன் என்றும், ஓ-பென்சோக்குயினோன் (o-benzoquinone) என்றும், ஆர்த்தோக்-குயினோன் என்றும் அழைப்பர்)
- 1,4-பென்சோகுயினோன் (1,4-Benzoquinone) என்பதே பரவலாக அறியப்படுவது. இதனைப் பாரா-பென்சோக்குயினோன் என்றும், 'பி-பென்சோக்குயினோன் ('p-benzoquinone) என்றும், பாரக்-குயினோன் என்றும் அல்லது வெறுமையாக குயினோன் என்றும் அழைப்பர்.