உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்ரா கிவிதோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்ரா கிவிதோவா
நாடு செக் குடியரசு
வாழ்விடம்புல்னெக், செக் குடியரசு
உயரம்1.82 மீ (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்2006
விளையாட்டுகள்இடது-கை (இரு-கை கொண்டு பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$17,256,188
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்348–151 (69.74%)
பட்டங்கள்15டபிள்யூடிஏ, 7 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசைஇல. 4 (12 சனவரி 2014)
தற்போதைய தரவரிசைஇல. 8 (20 சூன் 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அரை இறுதி (2012)
பிரெஞ்சு ஓப்பன்அரை இறுதி (2012)
விம்பிள்டன்வெ (2011), (2014)
அமெரிக்க ஓப்பன்4சுற்று (2009), (2012)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்11–33
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசைஇல.196 (28 பெப்ரவரி 2011)
தற்போதைய தரவரிசைஇல. 1231 (12 சனவரி 2014)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2சுற்று (2011)
பிரெஞ்சு ஓப்பன்2சுற்று (2010)
விம்பிள்டன்1சுற்று (2010)
அமெரிக்க ஓப்பன்1சுற்று (2010)
இற்றைப்படுத்தப்பட்டது: 16 சனவரி 2014.

பெத்ரா கிவிதோவா (Petra Kvitová; பிறப்பு: 8 மார்ச் 1990, பிலோவெக், செக்கோசுலேவேகியா) செக் குடியரசைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். தற்போது தனது தரவரிசையிலேயே உயர்ந்த எட்டாமிடத்தில் உள்ளார். இதுவரை மகளிர் டென்னிசு சங்க போட்டிகளில் ஐந்து முறை வென்றுள்ளார்.

தனது முதல் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் பட்டத்தை விம்பிள்டனில் 2011ஆம் ஆண்டு வென்றுள்ளார்.

பெருவெற்றித் தொடர் இறுதியாட்டங்கள்

[தொகு]

ஒற்றையர்: 1 (1–0)

[தொகு]
முடிவு ஆண்டு போட்டி ஆடுகளம் இறுதியில் எதிராளி இறுதி ஆட்டப் புள்ளிகள்
வெற்றியாளர் 2011 விம்பிள்டன் புற்தரை உருசியா மரியா சரபோவா 6–3, 6–4

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்ரா_கிவிதோவா&oldid=3861811" இலிருந்து மீள்விக்கப்பட்டது