பெதவேகி
Appearance
பெதவேகி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அல்லிவீடு
- பாபிராஜுகூடம்
- பத்தெவரம்
- போகாபுரம்
- சக்ராயகூடம்
- தொண்டபாடு
- துக்கிரால
- கோக்கினபள்ளி
- ஜகன்னாதபுரம்
- கே.கன்னாபுரம்
- கவ்வகுண்டா
- கொண்டலராவுபாலம்
- கொப்பாக்க
- முண்டூர்
- முத்தனவீடு
- மைலவரப்புவாரிகூடம்
- நடுபள்ளி
- நியாயம்பள்ளி
- பெதவேகி
- பினகடிமி
- ராஜாம்பாலம்
- ராமசிங்கவரம்
- ராயன்னபாலம்
- சிங்கவரம்
- தாள்ளகோக்கவரம்
- வங்கூர்
- வேகிவாடா
- விஜயராயி
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.