உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்குறியை நாவால் தூண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பெண்குறியை தூண்டுவது படமாக காட்டப்பட்டுள்ளது

பெண்ணுறுப்பைத் தூண்டுதல் என்பது வாய்வழிப் பாலுறவின் ஒரு வகையாகும். ஒரு ஆள், பெண்குறிக் காம்பையோ, பெண்குறியின் பிற இடங்களிலோ, யோனியிலோ வாய்வைத்து பெண்ணிடம் பாலுணர்வை தூண்டமுடியும்.[1][2] பெண்ணின் உடலில் பாலுணர்வை அதிகம் உணரக் கூடிய உறுப்பு பெண்ணுறுப்பின் வெளிப்பகுதியான கிளிடோரிசு ஆகும். இதைத் தூண்டுவதன் மூலம் பெண்ணுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்.[3][4][5]

பெண்ணுறுப்பைத் தூண்டி காம இன்பத்தை அடையச் செய்து, பாலுறவில் ஈடுபட்டு, பின்னர் புணரக் கூடும்.[1][6] பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை தூண்டி இன்பமடைவதும் உண்டு.[1][2] பெண்ணுறுப்பை வாய்வழியாக தூண்டுவதால் பால்வினை நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.[7][8][9]

வாய்வழிப் புணர்ச்சியை தவறான நடைமுறையாக கருதுவோர் உண்டு[1] இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் இந்த செயலுக்கு எதிராக சட்டங்கள் இல்லை.[10][11] வாய்வழிப் புணர்ச்சியைப் பற்றி சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம் என்பதால் அத்தகையோர் இச்செயலில் ஈடுபடுவதில்லை.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Janell L. Carroll (2009). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. pp. 265–267. ISBN 978-0-495-60274-3. Retrieved 29 August 2013.
  2. 2.0 2.1 Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. 2008. p. 422. ISBN 978-0-495-55339-7. Retrieved 26 February 2011. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  3. Rodgers, Joann Ellison (2003). Sex: A Natural History. Macmillan Publishers. pp. 92–93. ISBN 0-8050-7281-0. Retrieved September 4, 2014.
  4. Greenberg, Jerrold S.; Bruess, Clint E.; Conklin, Sarah C (2010). Exploring the Dimensions of Human Sexuality. Jones & Bartlett Learning. pp. 95–96. ISBN 978-0-7637-7660-2. Retrieved 15 November 2012.
  5. Carroll, Janell L. (2012). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. pp. 110–111. ISBN 978-1-111-83581-1. Retrieved 12 September 2012.
  6. "What is oral sex?". NHS Choices. National Health Service (England). 15 January 2009. Archived from the original on 20 செப்டம்பர் 2010. Retrieved 13 ஆகஸ்ட் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  7. "Global strategy for the prevention and control of sexually transmitted infections: 2006–2015. Breaking the chain of transmission" (PDF). உலக சுகாதார அமைப்பு. 2007. Retrieved 26 November 2011.
  8. Dianne Hales (2008). An Invitation to Health Brief 2010–2011. Cengage Learning. pp. 269–271. ISBN 0-495-39192-1. Retrieved 29 August 2013.
  9. New Dimensions in Women's Health. Jones & Bartlett Publishers. 2011. p. 211. ISBN 1-4496-8375-4. Retrieved 29 August 2013. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  10. Sonya S. Brady; Bonnie L. Halpern-Felsher (2007). "Adolescents' Reported Consequences of Having Oral Sex Versus Vaginal Sex". Pediatrics 119 (2): 229–236. doi:10.1542/peds.2006-1727. பப்மெட்:17272611. 
  11. Blank, Hanne (2008). Virgin: The Untouched History. Bloomsbury Publishing USA. p. 253. ISBN 1-59691-011-9. Retrieved 8 October 2011.

இணைப்புகள்

[தொகு]