பூ வாசம்
Appearance
பூ வாசம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீபாரதி |
தயாரிப்பு | ஆர். வி. ஆர். |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முரளி நளினி ஜெய்சங்கர் புஷ்பலதா சிட்டிபாபு குமரிமுத்து லூஸ் மோகன் செந்தில் ராஜ்பாபு காந்திமதி ரஞ்சிதா கோவை லதா சாந்தி ராதாரவி வினு சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | டி. என். கனகராஜ் |
வெளியீடு | மார்ச்சு 19, 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூ வாசம் (Poo Vaasam) இயக்குநர் ஸ்ரீபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி, புஷ்பலதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பூ வாசம் / Poo Vaasam (1999)". Screen 4 Screen. Archived from the original on 13 March 2024. Retrieved 20 March 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்