பூ. செந்தூர் பாண்டியன்
Appearance
பூ. செந்தூர் பாண்டியன் (P. Chendur Pandian) (பி ஏப்ரல் 3 1951 இ சூலை 11 2015) [1] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும்.[2] அமைச்சரும் ஆவார்.[3][4] இவர் 2011 இல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல்
[தொகு]இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இரண்டு முறை செங்கோட்டை நகரசபை துணைத் தலைவராகவும், கூட்டுறவு விவசாய சங்கம், கூட்டுறவு பால்பண்ணை சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார் 2013 மார்ச் 1-ம் தேதி இவர் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamani.com/tamilnadu/2015/07/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/article2914397.ece
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
- ↑ "Hon. Minister for Hindu Religious and Charitable Endowments". National Informatics Centre. Retrieved 14 சனவரி 2015.
- ↑ "Council of Ministers". National Informatics Centre. Retrieved 14 சனவரி 2015.
- ↑ சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்பு