பூமாலை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமாலை
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புமாறன்
மேகலா பிக்சர்ஸ்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுஅக்டோபர் 23, 1965
நீளம்4424 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூமாலை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [1][2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poomaalai". JioSaavn. 31 December 1960. Archived from the original on 10 January 2019. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  2. Saregama Tamil (4 March 2015). Poomalai | Tamil Movie Audio Jukebox. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019 – via YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாலை_(திரைப்படம்)&oldid=3974552" இலிருந்து மீள்விக்கப்பட்டது