உள்ளடக்கத்துக்குச் செல்

பூண்டி, தஞ்சாவூர்

ஆள்கூறுகள்: 10°46′22″N 79°14′36″E / 10.772677°N 79.243339°E / 10.772677; 79.243339
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூண்டி
கிராமம்
பூண்டி is located in தமிழ் நாடு
பூண்டி
பூண்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
பூண்டி is located in இந்தியா
பூண்டி
பூண்டி
பூண்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°46′22″N 79°14′36″E / 10.772677°N 79.243339°E / 10.772677; 79.243339
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பாபநாசம்
ஏற்றம்
34 m (112 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,320
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
வாகனப் பதிவுதநா-49

பூண்டி (Poondi) என்பது இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும் . இது மாவட்டத் தலைமையகமான தஞ்சாவூரில் இருந்து கிழக்கே 14 கி. மீ. தொலைவிலும் அம்மாபேட்டையிலிருந்து 4 கி. மீ. தொலைவிலும் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 322 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

பூண்டியானது வெண்ணாற்று கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயத்திற்கு ஏற்ற ஈரமான நிலம் காணப்படுகின்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Poondi
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.0
(84.2)
32.0
(89.6)
35.0
(95)
38.0
(100.4)
39.0
(102.2)
37.0
(98.6)
37.0
(98.6)
36.0
(96.8)
35.0
(95)
33.0
(91.4)
30.0
(86)
29.0
(84.2)
410
(770)
தாழ் சராசரி °C (°F) 21.0
(69.8)
21.0
(69.8)
23.0
(73.4)
27.0
(80.6)
28.0
(82.4)
28.0
(82.4)
27.0
(80.6)
26.0
(78.8)
26.0
(78.8)
25.0
(77)
23.0
(73.4)
22.0
(71.6)
297
(567)
பொழிவு mm (inches) 8.0
(0.315)
8.0
(0.315)
16.0
(0.63)
25.0
(0.984)
35.0
(1.378)
25.0
(0.984)
29.0
(1.142)
65.0
(2.559)
52.0
(2.047)
99.0
(3.898)
93.0
(3.661)
62.0
(2.441)
517
(20.35)
ஆதாரம்: Best time to visit, weather and climate Poondi[1]

மக்கள்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் 1199 ஆண்கள் மற்றும் 1121 பெண்கள் என மொத்தம் 2320 பேர் உள்ளனர். பாலின விகிதம் 935. பூண்டியின் கல்வியறிவு விகிதம் 81.55% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 88.08% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 74.56% ஆகவும் உள்ளது.[2]

தொடர்வண்டி நிலையம்[தொகு]

பூண்டியின் அருகே குடிகாடு மற்றும் சாலியமங்களம் தொடர்வண்டி நிலையங்கள் அமைந்துள்ளன.[3]

கல்வி[தொகு]

பூண்டியில் 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Best time to visit, weather and climate Poondi". March 2020.
  2. "Poondi I Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  3. "Poondi Village , Ammapettai Block , Thanjavur District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி,_தஞ்சாவூர்&oldid=3307311" இலிருந்து மீள்விக்கப்பட்டது