பூட்டானிய பெரும் பறக்கும் அணில்
Appearance
பூட்டானிய பெரும் பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெரும் பறக்கும் அணில்
|
இனம்: | P. nobilis
|
இருசொற் பெயரீடு | |
Petaurista nobilis (Gray, 1842) |
பூட்டானிய பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை மித வெப்ப காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.