உள்ளடக்கத்துக்குச் செல்

பூசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரணாசியில் கங்கா ஆரத்தி பூஜை செய்யும் பூசாரி

பூசாரி அல்லது பூஜாரி (Pūjari) எனும் சொல் இந்துக் கோயில்களில் பூஜை செய்பவர்களைக் குறிக்கும். பூஜை எனும் சமசுகிருதச் சொல்லிலிருந்து பூஜாரி எனும் சொல் பெறப்பட்டது. வட இந்தியாவில் பூஜாரி என்ற சொல், கோயில்களில் பூசை செய்யும் அந்தணர்களைக் குறிக்கும்.[1][2]

தமிழ்நாட்டில் அந்தணரல்லாத கோயில் பூசகர்களை, பூஜாரிகள் என்று அழைப்பர். அந்தணப் பூசகர்களை சிவாச்சாரியர்கள், குருக்கள், பட்டர், பட்டாச்சாரியர் என்றும் அழைப்பர்.

துளு நாட்டு அந்தணர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பூஜாரி என இட்டுக்கொள்கின்றனர். எ. கா. ஜெனார்தனன் பூஜாரி[3], முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Role of Archakas, Temple Priests, in Hinduism". www.hinduwebsite.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-04-08.
  2. "A pujari is merely an appointee of a shebait: Supreme Court". தி இந்து. 2019-11-11. https://www.thehindu.com/news/national/a-pujari-is-merely-an-appointee-of-a-shebait-sc/article29947128.ece. 
  3. Janardhana Poojary

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசாரி&oldid=3741717" இலிருந்து மீள்விக்கப்பட்டது