உள்ளடக்கத்துக்குச் செல்

புஸ்சி ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஸ்சி ஆனந்த் எனப்படும் என். ஆனந்த் (Bussy N. Anand) என்பவர் புதுச்சேரி, தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

நடிகர் விஜயின் தீவிர இரசிகரான ஆனந்த் புதுச்சேரி காங்கிரசு அரிசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அஷ்ரபின் உதவியாளராக இருந்தவர். ஆனந்த் முதலில் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவராக இருந்து, தலைவராக மாறினார். 2006 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி சட்டமன்றத் தொகுதியில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2] இதன் பிறகு ஆனந்த் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக உயர்ந்தார்.[3]

விஜய் துவக்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும் ஆனந்த் உள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. "Pondicherry: PMC wins from Bussy, Cassicade constituency". Times of India. 11 May 2005.
  3. யார் இந்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யை ஆட்டி படைக்கிறாரா.. என்ன சொல்ல வருகிறார் எஸ்.ஏ.சி? ஒன்இந்தியா, November 9, 2020
  4. மலர், மாலை (2024-09-02). "திட்டமிட்ட தேதியில் தவெக மாநாடு- புஸ்சி ஆனந்த்". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஸ்சி_ஆனந்த்&oldid=4106497" இலிருந்து மீள்விக்கப்பட்டது