உள்ளடக்கத்துக்குச் செல்

புவெப்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவெப்லா
Puebla
Estado Libre y Soberano de Puebla
புவெப்லா Puebla-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புவெப்லா Puebla
சின்னம்
மெக்சிக்கோவில் புவெப்லா மாநிலம்
மெக்சிக்கோவில் புவெப்லா மாநிலம்
நாடுமெக்சிக்கோ
தலைநகரம்புவெப்லா
மிகப்பெரிய நகரம்புவெப்லா
நகரங்கள்217
மெக்சிக்கோவில் நுழைவுடிசம்பர் 21, 1823[1]
அரசு
 • ஆளுநர் (Senator)[2]ரஃபயெல் மொரேனோ வாலே
பரப்பளவு
 • மொத்தம்34,306 km2 (13,246 sq mi)
உயர் புள்ளி
5,610 m (18,410 ft)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்59,14,085
நேர வலயம்ஒசநே−6 (அமெரிக்க நடு நேர மண்டலம்)
ஐஎசுஓ 3166 குறியீடுMX-PUE
மொ.உ.உ.US$ 235.2 கோடி
இணையதளம்www.puebla.gob.mx

புவெப்லா (Puebla), முழுப்பெயரான புவெப்லா சுதந்திர இறையாண்மை வாய்ந்த நாடு (எசுப்பானிய மொழி: Estado Libro y Soberano de Puebla) மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தின் தலைநகரமும் புவெப்லா ஆகும். மெக்சிக்கோவின் நடு-கிழக்கில் அமைந்த புவெப்லா மாநிலத்தில் மெக்சிக்கோவின் மிக உயரமான ஒரிசாபா மலை உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf. 
  2. "Senadores por Puebla LXI Legislatura". Senado de la Republica. பார்க்கப்பட்ட நாள் April 5, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவெப்லா&oldid=1655326" இலிருந்து மீள்விக்கப்பட்டது