புளோரோனியம்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
புளோரோனியம்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோனியம் | |||
இனங்காட்டிகள் | |||
ChEBI | CHEBI:50314 | ||
ChemSpider | 19122106 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
H2F+ | |||
வாய்ப்பாட்டு எடை | 21.01428 கி மோல்−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புளோரோனியம் (Fluoronium) அயனி என்பது H2F+ என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் நேர்மின் அயனி ஆகும். Sb2F−11 என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய எதிர்மின் அயனியைக் கொண்ட உப்பின் கட்டமைப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது [1] [2]. புளோரோனியம் அயனி தண்ணீர் மூலக்கூறு மற்றும் அமைடு அயனியுடன் ஒத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mootz, Dietrich; Bartmann, Klemens (1988). "The Fluoronium Ions H2F+ and H3F2+: Characterization by Crystal Structure Analysis". Angewandte Chemie 27 (3): 391-392. doi:10.1002/anie.198803911.
- ↑ Diercksen, G. H. F.; von Niessen, W.; Kraemer, W. P. (1973). "SCF LCGO MO studies on the fluoronium ion FH2+ and its hydrogen bonding interaction with hydrogen fluoride FH". Theoretical Chemistry Accounts: Theory, Computation, and Modeling (Theoretica Chimica Acta) 31 (3): 205–214. doi:10.1007/BF00526510.