உள்ளடக்கத்துக்குச் செல்

புலி கடல் கொவிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி கடல் கொவிஞ்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிங்நாத்திபார்மிசு
குடும்பம்:
சிங்நாத்திடே
பேரினம்:
பிலிகாம்பசு

ஒயிட்லெ, 1948
இனம்:
பி. தைக்ரிசு
இருசொற் பெயரீடு
பிலிகாம்பசு தைக்ரிசு
வேறு பெயர்கள் [2]
  • சிங்கநாதசு தைகிரிசு காசுடெல்னாவ், 1879
  • சிங்கநாதசு சூப்பர்சிலியாரிசு குந்தர், 1880

புலி கடல் கொவிஞ்சி (Tiger pipefish-பிலிகாம்பசு தைக்ரிசு) எனும் கடல் கொவிஞ்சி மீன் ஆத்திரேலியா சுற்றியுள்ள கடல் நீரில் 2 முதல் 27 மீட்டர் (6 முதல் 88 ) ஆழத்தில் வாழும் ஒரு மீன் சிற்றினம். இந்த மீனினம் 29.6 சென்டிமீட்டர் (11.7 அங்குலம்) நீளம் வரை வளரும். இந்த சிற்றினமே இதன் பேரினத்தில் அறியப்பட்ட ஒரே உயிரினம் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pollom, R. (2016). "Filicampus tigris". The IUCN Red List of Threatened Species 2016: e.T65367453A67624788. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T65367453A67624788.en. 
  2. 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Filicampis tigris" in FishBase. April 2006 version.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_கடல்_கொவிஞ்சி&oldid=3986522" இலிருந்து மீள்விக்கப்பட்டது