புலித்தேவன் (தமிழ்ப் போராளி)
Appearance
சீவரட்ணம் புலிதேவன் | |
---|---|
2003 இல் இலங்கை முல்லைத்தீவில் கண்ணாடியிழை விரைவுத் தாக்குதல் படகில் புலிதேவனுடன் கேணல் சூசை | |
இறப்பு | முல்லைத்தீவு, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
சீவரட்ணம் புலிதேவன் (Seevaratnam Pulidevan) என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவராக இருந்தவர். இவர் விடுதலைப் புலிகள் சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இவருடன் சேர்ந்து வெள்ளைக் கொடி நிகழ்வின்போது பாலசிங்கம் நடேசன், ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "LTTE: no change in our position on polls". Tamilnet. 16 November 2005. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "LTTE delegation to meet Irish Foreign Ministry Officials". Tamilnet. 27 October 2004. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "UN seeks explanation on death of three senior LTTE leaders". The Indian Express. 21 December 2009. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "'Lankan army killed surrendering LTTE leaders'". T V Sriram. Rediff. 13 December 2009. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "LTTE: No direct links with Govt". BBC Sinhala. 25 June 2006. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.