உள்ளடக்கத்துக்குச் செல்

புலவர் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்றை நூற்றாண்டு வாரியாக நோக்கும் பழக்கம் நம்மிடையே இருந்துவருகிறது. இது ஒரு முறைமை. அசோகன் காலம் என்பது போல் அரசர்களை முன்வைத்துக் குறிப்பிடுவது உண்டு. சங்ககாலம் என்பது போல் இலக்கியங்களை முன் வைத்தும் வரலாற்றைக் காண்கிறோம். இவற்றைப் போல அருட்கவிஞர் பெயர்களை முன் வைத்தும் வரலாற்றை நோக்கவேண்டிய நிலைமை உள்ளது. [1]

சமயப் புலவர்கள் காலம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு - பாகம் 1, பார்க்கர் அச்சகம், சென்னை 14, 2005, முன்னுரை, பக்கம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலவர்_காலம்&oldid=3453809" இலிருந்து மீள்விக்கப்பட்டது