கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகலிடத்தில் கவிதை,சிறுகதை, நாவல் மற்றும் புனைவுசார இலக்கியச் செயற்பாட்டில் இதுவரை ஓரிரு படைப்புக்கள் முதற்கொண்டு இயங்கியவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பதிவு செய்யப்படுகிறது. (இதில் தவறான பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பின் ஆர்வமுடையவர்கள் திருத்தி உதவலாம்)