உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமோகுளோரோபுளோரோவயோடோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமோகுளோரோபுளோரோவயோடோமீத்தேன்
Stereo, skeletal formula of bromochlorofluoroiodomethane (R)
Stereo, skeletal formula of bromochlorofluoroiodomethane (R)
Spacefill model of bromochlorofluoroiodomethane (R)
Spacefill model of bromochlorofluoroiodomethane (R)
Ball and stick model of bromochlorofluoroiodomethane (R)
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Bromochlorofluoroiodomethane[சான்று தேவை]
இனங்காட்டிகள்
753-65-1 N
ChemSpider 24590921 Y
InChI
  • InChI=1S/CBrClFI/c2-1(3,4)5 Y
    Key: XEGUVFFZWHRVAV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
  • FC(Cl)(Br)I
பண்புகள்
CIBrClF
வாய்ப்பாட்டு எடை 273.271 கி மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புரோமோகுளோரோபுளோரோவயோடோமீத்தேன் (Bromochlorofluoroiodomethane) என்பது கற்பித நிலையிலுள்ள ஒரு ஆலோ ஆல்க்கேன் சேர்மமாகும். பதிலீடு செய்யப்பட்ட நான்கு ஆலசன்களும் நிலைப்புத்தன்மையுடன் இச்சேர்மத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது[1].

ஐதரசன் அணுக்கள் நான்கும் வெவ்வேறு ஆலசன் அணுக்களால் பதிலீடு செய்யப்பட்ட மீத்தேன் மூலக்கூறாக இச்சேர்மத்தைக் காணமுடியும். இச்சேர்மத்தினுடைய மூலக்கூறின் கண்ணாடி பிம்பங்கள் ஒன்றுடனொன்று மேற் பொருந்துவதில்லை. இதற்கு இரண்டு எதிருருக்கள் காணப்படுகின்றன. படியா சேர்மத்திற்கு இச்சேர்மமே மிகவும் எளிமையான குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவார்கள்[2]. ஆனாலும் புரோமோகுளோரோபுளோரோவயோடோமீத்தேனை செயற்கை முறையில் உற்பத்திசெய்வதற்கு உரிய சரியான வழிமுறை இதுவரை கண்டறியப்படவில்லை. ஆய்வுகளுக்குத் தேவையான சமயங்களில், இதனோடு ஒத்தபண்புகள் கொண்ட புரோமோகுளோரோபுளோரோமீத்தேன் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bromochlorofluoroiodomethane, Britannica.com
  2. Comprehensive Organic Functional Group Transformations: Carbon with Three or Four Attached Heteroatoms, Volume 6, Thomas L. Gilchrist (Editor), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-042704-1