புரோமித்தியம் மோனோசல்பைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
36387-73-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PmS | |
வாய்ப்பாட்டு எடை | 177.06 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப் பண்பு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம் மோனோசல்பைடு (Promethium monosulfide) என்பது PmS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது..[1]
இயற்பியல் பண்புகள்
[தொகு]புரோமித்தியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பில் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பு கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3779. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.