உள்ளடக்கத்துக்குச் செல்

பும்தாங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பும்தாங்கா
பிராந்தியம்பூட்டான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20,000  (2011)e17
சீன-திபெத்திய
  • (திபெத்தோ-பர்மன்)
    • திபெத்தோ-கனெளரி
      • பூடானிஷ்
        • பும்தாங்
          • பும்தாங்கா
திபெத்திய எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kjz

பும்தாங்கா அல்லது பும்தாங் (Bumthang language) பூட்டானில் பேசப்படும் ஒரு மொழியாகும்.இது கிழக்கு பூடானிய மொழியாகும். இதை பும்தாங் மாவட்டத்திலுள்ளவர்கள் , அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மத்திய பூடானிலுள்ள மக்கள் பேசுகின்றனர். சுமார் 36,500 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1][2] இம்மொழியானது மத்திய பூட்டானில் ஆதிக்கம் செலுத்துவதாக 1993-ல் வான் டிரிம் சொன்னார்.[2]

தொடர்புடைய மொழிகள்

[தொகு]

பும்தாங்கா மொழி பேசுபவர்கள் கென்ங்கா , குர்டோப்கா , நுப்பிக்கா ஆகிய மொழிகள் பேசுபவரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.இவை அனைத்தும் சேர்ந்து தான் பும்தாங் மொழி என வகைப்படுத்துகின்றனர்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bumthangkha". Ethnologue Online. Dallas: SIL International. 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.
  2. 2.0 2.1 van Driem, George L. (1993). "Language Policy in Bhutan". இலண்டன்: SOAS. Archived from the original (PDF) on 2010-11-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.
  3. Schicklgruber, Christian (1998). Françoise Pommaret-Imaeda (ed.). Bhutan: Mountain Fortress of the Gods. Shambhala. pp. 50, 53.
  4. van Driem, George (2007). "Endangered Languages of Bhutan and Sikkim: East Bodish Languages". In Moseley, Christopher (ed.). Encyclopedia of the World's Endangered Languages. Routledge. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1197-X.
  5. van Driem, George (2007). Matthias Brenzinger (ed.). Language diversity endangered. Trends in linguistics: Studies and monographs, Mouton Reader. Vol. 181. Walter de Gruyter. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-017050-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பும்தாங்கா&oldid=3564182" இலிருந்து மீள்விக்கப்பட்டது